உங்க Shapeகு இந்த டிரஸ் சரியில்ல! அது மட்டும் தனியா தெரியுது! ரசிகர்களை "Zoom" பண்ண வைத்தக கேப்ரியெல்லா ஹாட் கிளிக்ஸ்!

Gabriella charlton new hot

கேபியின் செம்ம ஸ்டைலிஷ் அவுட்பிட் புகைப்படங்கள்!! கேப்ரியெல்லா தனது ஒன்பதாவது வயதில் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் வாழ்க்கையைத் தொடங்கினார், ஜோடி ஜூனியர் என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டார். இந்த நிகழச்சியில் வெற்றியாளர் பட்டத்தை வென்ற பிறகு திரைத்துறையில் வாய்ப்புகளை பெற்றார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 ஆம் வகுப்பு சி பிரிவு என்ற தொடரில் கேபி நடித்திருந்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன், சீசன் 6 என்ற ஒரு நடன ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றார்.

Gabriella charlton new hot

அதன்பிறகு கேபி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ்- ஸ்ருதிஹாசன் நடித்த தமிழ்த் திரைப்படமான 3 படத்தில், ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் இவர் சென்னையில் ஓரு நாள் படத்தில் ரியா என்ற சுவாரஸ்யமான பாத்திரத்தில் நடித்தார். சமுத்திரகனியின் திரைப்படமான அப்பா படத்தில் ரஷிதா பானு என்ற வேடத்தில் நடித்தார்.

அதன்பிறகு விஜய் டிவியின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 4 இல் கலந்துகொண்டதன் மூலம் பெரும் புகழடைந்தார். அதில் தன்னுடன் கலந்துகொண்ட சக போட்டியாளர் ஆஜித்துடன் கிசுகிசுக்கப்பட்டார்.

Gabriella charlton new hot

அதன்பிறகு தற்போது நல்ல டி.ஆர்.பி ரேட்டிங்குடன் ஓடிக்கொண்டிருக்கும் விஜய் டிவி சீரியல் ஈரமான ரோஜா சீசன் 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அதில் அவரது கதாபாத்திரம் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. சமீபத்தில் விஜய் டிவி நிகழ்ச்சி‌ ஒன்றில் கலந்துகொண்ட கேபி வெகு ஸ்டைலிஷாக வந்து கேமராக்களுக்கு வேலை வைத்தார். தற்பொழுது அந்த புகைப்படங்கள் வெளியாகி லைக்ஸை அள்ளி வருகிறது.

Related Posts

View all