இது எந்த ஊரு மாம்பழம்னு தெரியல! தமிழ் சினிமா யார்கிட்டயும் இல்லாத Shape உங்களுக்கு! வெறி ஏத்தும் கபிரில ஹாட் கிளிக்ஸ்.

Gabriella charlton new hot

ஹாட் கேபியின் ரீசன்ட் கிளிக்ஸ்!! கேப்ரியெல்லா தனது ஒன்பதாவது வயதில் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் ஜோடி ஜூனியர் என்ற விஜய் தொலைக்காட்சியின் கலந்துகொண்டார். இந்த நிகழச்சியில் வெற்றியாளர் பட்டத்தை பெற்றார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 ஆம் வகுப்பு என்ற தொடரில் கேபி நடித்திருந்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன், சீசன் 6 என்ற ஒரு நடன நிகழ்ச்சியில் வெற்றியும் பெற்றார்.

அதன்பிறகு கேபி தனுஷ்- ஸ்ருதிஹாசன் நடித்த தமிழ்த் திரைப்படமான 3 படத்தில், ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்து திரையுலகில் அறிமுகமானார்.

Gabriella charlton new hot

Gabriella charlton new hot

அதன்பிறகு அவர் பிக்பாஸ் சீசன் 4 இல் கலந்துகொண்டதன் மூலம் பெரும் புகழடைந்தார். அதில் தன்னுடன் கலந்துகொண்ட சக போட்டியாளர் ஆஜித்துடன் நட்பை தொடர்ந்தார். அதன்பிறகு தற்போது நல்ல டி.ஆர்.பி ரேட்டிங்குடன் ஓடிக்கொண்டிருக்கும் விஜய் டிவி சீரியல் ஈரமான ரோஜா சீசன் 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதில் அவரது கதாபாத்திரம் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.தற்போது வெளியிட்டிருக்கும் எளிமையுடன் கூடிய ஸ்டிலிஷ் கிளிக்ஸ்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

Gabriella charlton new hot

Related Posts

View all