சின்ன கேப்லையும் செம்மையா ஸ்கோர் பண்றியே மா! ஷீட் பிரேக்கில் போட்டோ புடிக்கும் கேப்ரியல்லா.

Gabriella charlton new hot vijaytv clicks

கேப்ரியெல்லா தனது ஒன்பதாவது வயதில் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் வாழ்க்கையைத் தொடங்கினார், ஜோடி ஜூனியர் என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டார். இந்த நிகழச்சியில் வெற்றியாளர் பட்டத்தை வென்ற பிறகு திரைத்துறையில் வாய்ப்புகளை பெற்றார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 ஆம் வகுப்பு சி பிரிவு என்ற தொடரில் கேபி நடித்திருந்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன், சீசன் 6 என்ற ஒரு நடன ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றார்.

Gabriella charlton new hot vijaytv clicks

அதன்பிறகு கேபி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ்- ஸ்ருதிஹாசன் நடித்த தமிழ்த் திரைப்படமான 3 படத்தில், ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் இவர் சென்னையில் ஓரு நாள் படத்தில் ரியா என்ற சுவாரஸ்யமான பாத்திரத்தில் நடித்தார். சமுத்திரகனியின் திரைப்படமான அப்பா படத்தில் ரஷிதா பானு என்ற வேடத்தில் நடித்தார்.

அதன்பிறகு விஜய் டிவியின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 4 இல் கலந்துகொண்டதன் மூலம் பெரும் புகழடைந்தார். அதில் தன்னுடன் கலந்துகொண்ட சக போட்டியாளர் ஆஜித்துடன் கிசுகிசுக்கப்பட்டார். அதன்பிறகு தற்போது நல்ல டி.ஆர்.பி ரேட்டிங்குடன் ஓடிக்கொண்டிருக்கும் விஜய் டிவி சீரியல் ஈரமான ரோஜா சீசன் 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Gabriella charlton new hot vijaytv clicks

அதில் அவரது கதாபாத்திரம் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. நீல நிறச் சுடிதாரில் தான் நடித்து வரும் “ஈரமான ரோஜாவே-2” சீரியல் கதாபாத்திரமான காவ்யா லுக்கில் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார் கேபி. நேர்த்தியான அழகுடன் அம்சமாக இருக்கும் அப்புகைப்படம் கேமரா ஆங்கிலில் கொஞ்சம் ஹாட்டாகவும் இருக்கிறது.. ஃபயர் விட்டுக் கொண்டிருக்கிறார் ரசிகர்கள்.

தற்போது அந்த சீரியல் எமோஷனலான திருப்பங்களுடன் பரபரப்பாக போய்க்கொண்டிருக்க அதன் ஷுட்டிங் பிரேக்கில் போட்டோ ஷுட் செய்து ஸ்கோர் செய்கிறார் கேபி.

Gabriella charlton new hot vijaytv clicks

Related Posts

View all