மணிகண்டனின் அந்த சிரிப்பு.. இதுவே உண்மையான உழைப்புக்கு கிடைத்த வெற்றி.. வீடியோ வைரல்..!
சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படம் இன்னும் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. படம் ரிலீஸாகி பல மாதங்கள் ஆகியும் இந்த படத்தை பற்றி இன்னும் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.
தற்போது சமூக வலைத்தளங்களில் ரிலீசான ஒரு வீடியோ ஒன்று வைரல் ஆகியுள்ளது.
அதாவது கலாட்டா விருது வழங்கும் விழாவில் நடந்த நிகழ்வு தான் அது.
ஜெய் பீம் படத்தின் வெற்றியை நடிகர் மணிகண்டன், இயக்குனர் ஞானவேல் முன்னிலையில் மக்கள் தங்கள் மொபைல் போனில் டார்ச் ஆன் செய்து காட்டி வரவேற்றனர்.
அந்த வீடியோ:
🔴 FULL STADIUM Standing Ovation For Manikandan & TJ Gnanavel For JAI BHIM | Lijomol | Galatta Awards 🔴
— Galatta Media (@galattadotcom) June 25, 2022
Watch it here 👇https://t.co/rSgK3LEmLw@tjgnan #Manikandan @Suriya_offl @2D_ENTPVTLTD @rajsekarpandian #JaiBhim @jose_lijomol pic.twitter.com/ZbVxmXrKUH