பருத்தி வீரன்ல அமீர் பண்ண முழு அய்யோக்கியத்தனம். நல்லா திருடுவாரு.. ஞானவேல்ராஜா பரபரப்பு பேட்டி. வீடியோ வைரல்.
நாங்க கெட்டவங்க நீங்க மட்டும் தான் அப்பாவின்னா எப்படி எங்க கூட எல்லாரும் படம் பண்ணுறாங்க உங்க கூட யாருமே பண்ண மாட்றாங்க. இந்த ஒத்த கேள்வி தான்… அமீர் இமேஜை சுக்கு சுக்கா நொறுக்கி விட்டுச்சு.
ஞானவேல் பேச்சில் highlight: “தெரியாம தப்பு பன்றவனை திருத்தலாம், தப்பாவே ஒருத்தன் இருக்கான்னா, அவனை எப்படி திருத்த முடியும் சிவகுமார் - சூர்யா - கார்த்திக்கு துரோகம் செய்தவர் அமீர்”
ஆனால் ஒரு விஷயம் “அமீர்னு ஒருத்தர் இல்லை என்றாலும் கார்த்தி சினிமாக்கு வந்துருப்பார் தான். ஆனா சூர்யா தம்பி கார்த்திங்கிற பேர்தான் இருந்துருக்கும். பருத்திவீரன் கார்த்தினு ஸ்டார்ங்கா வந்துருக்க மாட்டார் என்று தான் தோன்றுகிறது”. அப்படி செதுக்கி வெச்சிருப்பார் படத்தை.
பருத்தி வீரன்ல அமீர் பண்ண முழு அய்யோக்கியத்தனத்தையும் கிழிச்சு தொங்கவிட்டுட்டாரு ஞானவேல். அமீரோட இத்தனை வருஷ யோக்கியன் வேஷம்லாம் நடுத்தெருவுக்கு கொண்டுவந்துட்டாரு. ஒரு தயாரிப்பாளர் இவ்வளவு வெளிப்படையா தாக்கி பேசுறதுக்கெல்லாம் ஒரு தில்லு வேணும். பல ரஜினி ரசிகர்களின் கருத்து இது. காரணம் அமீர் ரஜினியை தாக்கி பேசியுள்ளார்.
எப்போது நமக்கு வாய்ப்பு கிடைக்கும் இவரை கீழே கொண்டுவர என்று நினைத்துக்கொண்டிருந்த ரஜினி ரசிகர்களுக்கு இது பெரிய வாய்ப்பாக அமைந்தது. ஆனால் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜ அவர் தரப்பு நியாயத்தை கூறிவிட்டார். ஆனால் ஒரு காசுக்கு இரண்டு பக்கம். இயக்குனர் அமீர் பக்கம் இருக்கும் நியாயத்தை இன்னொரு காணொளி மூலம் வெளியில் கொண்டு வருவார் என்று நம்புகிறோம்.
Video: