இவரு சுமாரா இருக்குன்னு சொன்னாலே படம் நல்லா இருக்கும்.. இவரு வேற லெவெல்ன்னு சொல்றாரு. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
![Gargi movie review video viral](/images/2022/07/14/blue-sattai-maaran-review-jpg.jpeg)
இரண்டாம் பாதி தமிழ் சினிமாக்கு ரொம்ப நல்ல விஷயம் போல. ரிலீஸ் ஆகும் எதிர்பார்க்கும் படம் எல்லாமே நல்லா இருக்கு.
![Gargi movie review video viral](/images/2022/07/14/gargi-review-sai-pallavi-jpg.jpeg)
சமீபத்தில் இணையத்தில் ‘கார்கி’ என்ற வார்த்தை வைரல். சாய் பல்லவி நடிக்கும் இந்த படம் நாளை வெளியாகிறது. இந்த படத்தின் பிரீமியர் காட்சி சமீபத்தில் போடப்பட்டது.
![Gargi movie review video viral](/images/2022/07/14/gargi-review-sai-pallavi-2-jpg.jpeg)
இந்த படத்தை பார்த்த அனைவரும் சொன்ன வார்த்தை இந்த வருடத்தின் சிறந்த படைப்பே இந்த படம் தான் என்று. சாய் பல்லவிக்கு அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்கள்.
![Gargi movie review video viral](/images/2022/07/14/gargi-review-sai-pallavi-1-jpg.jpeg)
இந்த படம் பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமாம். படம் பார்த்தவர்கள் அனைவரும் சொல்கின்றனர். எல்லா படங்களையும் குறை கூறும் ப்ளூ சட்டை மாறனே இந்த படம் செம்மயா இருக்கு என்று சொன்னால் இந்த படம் எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள்.
Viral Video: