படு ரொமான்ஸ் இருக்கும் போலயே படத்துல. செம்மயா இருக்கு கெமிஸ்ட்ரி. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
நடிகர் விஷ்ணு விஷால் வந்து ஒரு மினிமம் கேரண்ட்டி ஹீரோ. ஏனென்றால் இவர் சூஸ் பண்ணி நடிக்கும் படங்கள் அப்படி. ஸ்கிரிப்ட் சூஸ் பண்ற சென்ஸ் அவர்கிட்ட இருக்கு. அதுமட்டுமில்லாம அடுத்தடுத்து அவர் எந்த மாதிரி படங்கள் நடிச்ச மக்களுக்கு பிடிக்கும் என்று நினைத்து படம் பண்ணுகிறார். இவரே தயாரிக்கவும் செய்வதால், பணம் போடும் இவர் இன்னும் ரொம்ப கேர்புல்லா இருக்காரு. அப்படியிருப்பது ரொம்ப நல்லது.
இன்றைய தேதியில் லேடி சூப்பர்ஸ்டார் என்றால் ஐஸ்வர்யா லட்சுமி தான். பொன்னியின் செல்வன் பட ரிலீசுக்கு பின் இவங்களுக்கு ஏகப்பட்ட படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கு. ஒரே மொழியில் இல்லாம மூன்று முக்கிய மொழிகளிலும் ரிலீஸ் ஆகியிருக்கு. ரிலீஸ் ஆன எந்த படமும் விமர்சகர்களிடம் இருந்து நெகட்டிவ் ரிவியூ பெற வில்லை. அதுவே வெற்றி தான். காற்றுள்ளபோதே தூற்றிக்குள் என்பத்துக்கேற்றவாறு கிடைக்கும் வாய்ப்புகளை தட்டி கழிக்காமல் படம் பண்ணிட்டு இருக்காங்க.
இந்த படத்தில் இவங்க action ஹீரோயின். விஷ்ணு விஷாலும் அவங்க கிராமத்தில் சண்டியர் தானம் பண்ணிட்டு சுத்திட்டு இருக்கும் கோவக்கார இளைஞன். பொண்ணு உள்ளூரில் கிடைக்காததால் கேரளாவில் பார்க்கப்போறாங்க. அதே போல் தான் அங்கேயும், கேரளாவில் கோவக்கார பெண்ணாக சுற்றி வரும் ஐஸ்வர்யாக்கும் இவருக்கும் திருமணம் ஆகிறது. அதற்குப்பிறகு நாடாகும் சம்பவங்கள் தான் காமெடியாக சொல்லப்பட்டிருக்கிறது.
கட்டா குஸ்தி என்று பெயர் வைக்கும்போதே படத்தில் ஒரு கேரளா கனெக்ட் இருக்கும் என்று நினைத்தோம். இந்த திருமணம் அவரை எங்கு அழைத்து செல்கிறது எப்படி குஸ்திக்குள் வருகிறார் என்பது தான் கதை. இந்த படத்தோட முதல் சிங்கிள் ரிலீஸ் ஆகியிருக்கு, செம்மயா இருக்கு. நீங்களே பாருங்க.
Video: