அடுத்த விஷ்ணு விஷால் சம்பவம் ரெடி. ஐஸ்வர்யா லட்சுமிக்கு என்னடா இவ்வளவு மாஸ் சீன்ஸ். கட்ட குஸ்தி வீடியோ வைரல்.
விஷ்ணு விஷால் வந்து ஒரு மினிமம் கேரண்ட்டி நடிகர். இவர் சமீப காலமாய் செலக்ட் செய்து நடித்த ஸ்கிரிப்ட் எதுவுமே இதுவரை தப்பா போகல.கடைசியா ரிலீஸ் ஆனா FIR படம் கூட கடைசி ரிலீஸ் வரை பிரச்னை இருந்தது, அனலை போராடி ரிலீஸ் செய்துவேற்றி கண்டார். அந்த வகையில் இந்த படமும் தொடர் வெற்றியாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். ரொம்ப சீரியசான படமே பண்ணிட்டு இருந்த விஷ்ணுக்கு இந்த படம் கொஞ்சம் ஜாலியா அமைஞ்சிருக்கு.
இப்போ இருக்கும் கதாநாயகிகளில் குறுகிய காலத்தில் அதாவது பொன்னியின் செல்வன் படகுக்கு பின்னர் அதிக படங்களில் நடித்தது யாரென்றால் அது நம்ம பூங்குகளி ஐஸ்வர்யா லட்சுமி தான். இவங்க தெலுங்கு, மலையாளம், தன்னு குறைந்தது இரன்டு மாதத்தில் 6 படம் ரிலீஸ் ஆகியிருக்கும், எதனை படம் படப்பிடிப்பில் இருக்கிறது என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு ப்ரொஜெக்ட்ஸ் கம்மிட் ஆகி இருக்காங்க. இவங்களோட தேர்வும் சமீப காலமாய் தப்பா போகல. அந்த வரிசையில் இந்த படமும் ஹிட் ஆகும் என்று நம்புகிறோம்.
இந்த படம் டீல் பண்ற சப்ஜெக்ட் தமிழ் சினிமாவில் வந்து கொஞ்ச காலம் ஆச்சு. என்ன இவங்க கொஞ்சம் ஸ்டேட் விட்டு ஸ்டேட் போய்ட்டாங்க அவ்வளவே. சொந்த ஊரில் ரவுடித்தனம் பண்ணிட்டு இருக்கும் பையன், அதேபோல கேரளாவில் ரவுடித்தனம் பண்ணிட்டு இருக்கும் பொண்ணு. இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க. அதற்குப்பின் விஷ்ணு விஷால் எப்படி இந்த குஸ்தில இறங்குறார், கடைசியில் ஜெயித்தாரா, இல்லையா என்பது தான் கதை. ஜாலியா fun-ஆ இருக்கும் போல.
இயக்குனர் செல்ல அய்யாவு சரியான அளவில் கமர்சியல் காட்சிகள் மட்டும் justify பண்ணிவிட்டார் என்றால் படம் வேற லெவெலில் ஹிட் ஆகும். நிறைய பெண்களுக்கு பிடிக்க வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் ட்ரைலர் அதை காட்டுகிறது.
Video: