பூங்குழலி செம்ம ரொமான்ஸ் மூடில் இருக்காங்க. மேலே மேலே போறாங்க. கட்டா குஸ்தி லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகும் ‘கட்டா குஸ்தி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு. ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தை இயக்கிய செல்லா அய்யாவு இப்படத்தை இயக்கியுள்ளார். குஸ்தின்னாலே, மல்யுத்த விளையாட்டுதான். கேரளாவுல மிகவும் பழைமையான குஸ்தி விளையாட்டுகள்ல இந்த கட்டா குஸ்தியும் ஒண்ணு.
விஷ்ணு விஷால் படம் என்றாலே இப்போ எல்லாம் அதை மினிமம் கேரண்ட்டி படம் என்று தாராளமாக சொல்லலாம். அந்த அளவுக்கு சூப்பரா ஸ்கிரிப்ட் சூஸ் பண்ணி நடிச்சிரு இருக்காரு. அந்த விதையை கொஞ்சம் மத ஹீரோக்கும் சொல்லிகுடுங்கய்யா. அந்த வரிசையில் இந்த கட்டா குஸ்தி படம் அவர் நடிச்ச படங்களில் இருந்து ரொம்ப வித்தியாசமா இருக்கு. அதனால் இந்த படத்துக்கும் எதிர்பார்ப்பு இந்த புகைப்படங்கள் மூலம் எகிறியுள்ளது.
கட்டா குஸ்தி எல்லாம் வீர விளையாட்டு, பாரம்பரிய விளையாட்டு. அதுக்கெல்லாம் உடம்பு வேற லெவெலில் வெச்சிருக்கணும். சும்மா அதை பற்றி படம் எடுக்கிறோம் என்று டெடிகேஷன் இல்லாமல் எடுத்தால்,திரையில் பார்க்கும் போது படம் நல்லாவே இருந்தாலும் ஒட்டாது. அதனால் உடம்பு அதேகத்தை மாதிரி ரேடிய செய்ய வேண்டும், இதை எல்லா விஷயத்தையும் சரியாய் செய்துள்ளார் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடி குழு படத்துக்கும் இதுக்கும் எவ்வளவு வித்தியாசம்.
ஐஸ்வர்யா லட்சுமிக்கு அடுத்து ஏறுமுகம் தான். கண்டிப்பா அடுத்த பெரிய கதாநாயகி லிஸ்டில் இவங்க இருப்பாங்க. பொன்னியின் செல்வன் படத்துக்கு பின் இவங்க மூன்று,நான்கு படங்கள் ரிலீஸ் பண்ணிட்டாங்க. அந்தளவு பீக்கில் போயிட்டு இருக்கு. இந்த படத்திலும் செம்மையா இருக்காங்க பார்க்க.
Latest Photos: