இனிமே தமிழ் சினிமாக்கு இவங்க தான். ப்பா என்னா மாசு.. என்ன ஸ்டைலு. ஹாட் ஐஸ்வர்யா. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
விஷ்ணு விஷால் ஒரு நல்ல நடிகர் என்று மீண்டும் நிரூபித்து விட்டார். எப்படி என்று கேட்டிங்கன்னா. நல்ல நடிகன் என்பதற்கு அழகு நான் ஹீரோ, நான் வரும் காட்சிகளில் நான் underplay பண்ணவேமாட்டேன். எனக்காக கதாபாத்திரத்தை மாற்று என்று சொல்பவன் நல்ல நடிகன் இல்லை. அந்த கதாபாத்திரத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு அந்த கதாபாத்திரமாய் வாழ்பவனே நல்ல நடிகன்.
ரொம்ப ஈஸியா எல்லாரும் சொல்வது என்னவென்றால் கமர்சியல் படத்தில் அப்படி என்ன பயங்கரமா நடிச்சிட போறாங்க என்று. ஆனால் ஒரு experimental படத்தைவிட கமர்சியல் படத்தில் நடிப்பதுதான் கஷ்டம். ஈஸியா கெட்டப் மாற்றி கொள்ளலாம், உடம்பை ஏற்றி இறக்கலாம் ஆனால் நடிப்பு என்பது அது கிடையாது, அவரின் முகபாவனைகள், அசைவுகளில் இருக்கு நடிப்பு என்பது. வித்தியாசமா பாடி language ஒவ்வொரு படத்துக்கும் கொடுக்கணும், அப்போ தான் ரசிப்பாங்க.
இப்போ முதல் இடத்தில இருக்கும் விஜய்க்கே தொடர்ந்து ஒரே மாதிரி படம் பணியத்தால் தான் சுறா வரைக்கும் நிறைய பிளாப். அப்புறம் கொஞ்சம் வித்தியாசமா பண்ணியவுடனே அவர் இப்போ தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன். அப்படி கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து கதாநாயகி கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததால் இந்த செம்ம ஹாய் ஆகியிருக்கிறது. இவ்வளவு முக்கியமான கதாபாத்திரம் ஐஸ்வர்யா சும்மா புகுந்து விளையாடிட்டாங்க.
அந்த படத்தோட முக்கியமான மாஸ் பாட்டு வெளியாகியிருக்கு. இந்த பாட்டில் தான் ஐஸ்வர்யாவோட பாடி லங்குஅகே எல்லாம் வேற லெவெலில் ரொம்ப மாசா பண்ணிருப்பாங்க. பொன்னியின் செல்வன் படத்தில் கூட ஒரு பதட்டம் இருக்கும், ஆனால் இந்த படத்தில் அவங்க own பண்ணிருக்காங்க. விஷ்ணு நடப்பு சொல்லவா வேணும், சூப்பரா பண்ணிருக்காரு.
Video: