வர்ற கோவத்துக்கு இறங்கி எதாவது செஞ்சிருவேன். ப்ளூ சட்டை மாறனை மிரட்டிய கெளதம் மேனன். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Gautham menon video viral

கெளதம் மேனன் இன்று தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு ஒரு இண்டெர்வியூ கொடுத்தார். அதில் சினிமா விமர்சகர்களால் எப்படி சினிமா அழிகிறது என்று கூறினார். மேலும் அவர்கள் ரிவியூ என்ற பெயரில் செய்யும் நய்யாண்டி தனத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் வெளிவந்த பிளாக்பஸ்டர் படமான திருச்சிற்றம்பலம் படத்தையே முன் பாதியில் கழுவி ஊத்திவிட்டு, பின் பாதியில் ஒரு இடத்தில் மட்டும் நல்லா இருக்கு என்று கூறியிருப்பார் என்பதையும் குறிப்பிட்டார்.

மேலும் இருக்கிற கடுப்புக்கு “இறங்கி எதாவது செஞ்சுறலாம் அப்டின்னு எல்லாம் எனக்கு தோணுது என்ற ஒரு வார்த்தையும் குறிப்பிட்டிருந்தார்”. இன்று சமூக வலைத்தளம் முழுவதும் இந்த வீடியோ தான் ட்ரெண்டிங்.

அதில் காண்டன ப்ளூ சட்டை மாறன், கண்டபடி கீச்சுகளை கிறுக்கி வருகிறார் வீண் ட்விட்டர் பக்கத்தில். அதில் ஒரு சில,

#1 https://twitter.com/tamiltalkies/status/1572186699891109889

இறங்கி செய்தல்..

  1. அடியாட்களை ஏவிவிட்டு அடித்தல்?
  2. வழக்கு போட்டு சிறையில் தள்ளி சிரித்தல்?
  3. ENPK, VKN போல அடுத்ததாக இன்னொரு ஹீரோ மார்க்கெட்டை காலி செய்தல்?
  4. தன் படத்தில் வருவதுபோல Lower Basement parking இல் இறங்கி துப்பாக்கியால் சுடுதல்?

#2 https://twitter.com/tamiltalkies/status/1572164521233616901

இறங்கி செய்ய போகிறேன் - வாய்ஸ் ஓவர் மேனன் ஆவேசம். ‘ஐயா… வணக்கமுங்க. உங்க சாகசத்துக்கு வைட்டிங்குங்க’

#3 https://twitter.com/tamiltalkies/status/1572104324163203074

Entered the tamil industry with the name ..Gautham. Then upgraded himself with the upper caste name Gautham MENON.

#4 https://twitter.com/tamiltalkies/status/157215028911708570 மேனன்.. நீங்க படிச்சி வாங்குன பட்டமா?

Video:

Related Posts

View all