கருப்பு நிற உடையில்.. க்ளாமர் கொஞ்சம் தூக்கலா காயத்திரியின் லேட்டஸ்ட் போட்டோஸ்.!
ரொம்ப திறமையான நடிகை காயத்திரி. இவங்களோட நடிப்பு ரோமா எதார்த்தமா இருக்கும். ரொம்ப cringe எல்லாம் பண்ண மாட்டாங்க.
அதேபோல் இவங்களுக்கு இயக்குனர்கள் எழுதறாதே ஒரு கிராமத்து பொண்ணு அந்த மாதிரி தான்.
அதெல்லாம் உடைக்கிற மாதிரி லோகேஷ் விக்ரம் படத்துல, மாடர்ன் பொண்ணா காட்டினாரு, அவங்களுக்கு நல்ல வரவேற்பு.
ஆனால் மறுபடியும் ‘மாமனிதன்’ படம் மூலம் கிராமத்து கதை, அதாவது இந்த மாதிரி கதாபாத்திரங்கள் காயத்ரிக்கு டைலர் மேட். ரொம்ப அசால்ட்டா பண்ணிடுவாங்க.
தற்போது மாடர்ன் லுக்கில் இவங்களோட லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.