மாடர்ன் புடவையில் ரசிகர்களை கிறங்கடித்த காயத்ரி.. லேட்டஸ்ட் போட்டோஸ் ட்ரெண்டிங்.
விஜய் சேதுபதியும், காயத்ரியும் ‘விக்ரம்’ வெற்றிக்கு மீண்டும் வரும் வெள்ளிக்கிழமை ‘மாமனிதன்’ படம் மூலம் திரும்பவும் பெரிய திரையில் ரசிக்க இருக்கிறோம்.
நேற்று மாமனிதன் படத்தின் ப்ரீ ரிலீஸ் செய்தியாளர் சண்டகிஹிப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகள் நடந்தன.
இந்த படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி பேசும்பொழுது இந்த படத்திற்காக காயத்ரி கண்டிப்பாக தேசிய விருது பெறுவார் என்று அடித்து கூறினார்.
இந்த நிகழ்ச்சிக்கு புடவையில் வந்த காயத்ரியின் போட்டோஸ் ட்ரெண்டிங்.