ஹே கியூட்டி, என் சுவீட்டின்னு புலம்ப விட்ருக்காங்க.. காயத்ரியின் 'நச்' கிளிக்ஸ் வைரல்.
காயத்ரி விக்ரம் படத்துக்கு பின் நடிச்ச மாமனிதனும் இவங்களுக்கு நல்ல ஹிட். இப்போ மலையாள படம் ஒன்னு அவங்களுக்கு அதுவும் ஹிட்டா அமைய போகுது.
இப்போ இருக்கும் நாயகிகளில் அதிக ஹிட் ratio வெச்சிருக்கும் நடிகை இவங்க தான்.
இவங்களோட ரீசன்ட் போட்டோஸ்னாலே இவங்கள 90ஸ் கிட்ஸ் கிரஸ் லிஸ்ட்ல சேர்த்துக்கிட்டாங்க.