கிளாம் மோடுக்கு மாறிய காயத்ரி.. வேற லெவல் போட்டோஸ் வைரல்..!
நடிகை காயத்ரிக்கு ‘விக்ரம்’ படம் ஒரு நல்ல comeback ஆ இருந்திருக்கும். எப்போதும் ஒரு மாதிரி ஷட்டில் ஆன ரோல்ஸ் மட்டுமே பண்ணுவாங்க.
இவங்களோட அடுத்த படம் விஜய் சேதுபதி கூட ‘மாமனிதன்’. அடுத்த வாரம் ரிலீஸ் ஆக போகுது.
தற்போது இணையத்தில் இவங்களோட ரீசன்ட் போட்டோஷூட் வைரல். ஷட்டில் ரோல்ஸ் மட்டும் இல்ல, போல்டான கதாபாத்திரமும் என்னால பண்ண முடியும்னு சொல்ற மாதிரி இருக்கு.