சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ஃபஹத் பாசிலுக்கு ஜோடியாக நடித்து பிரபலத்திற்கும் பிரபலம் சேர்த்தவர் காயத்ரி ஷங்கர் இவர் . இவர் நடிப்பில் வெளியான, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ஹாட் நடிகையாக வளம் வர இருக்கிறார். இவரின் பீச் கிளிக்ஸ் வைரல்.