போதும் போதும்! சட்டை பட்டத்தை கழட்டி விட்டு படு மோசமாகமாக கவர்ச்சி காட்டிய விக்ரம் பட நடிகை காயத்ரி ஷங்கர் ஹாட் கிளிக்ஸ்.
அசையும் வளைவுகள் அதிசயமே : காயத்ரி ஷங்கர் ஸ்டன்னிங் பிக்ஸ்!
சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ஃபஹத் பாசிலுக்கு ஜோடியாக நடித்து பிரபலத்திற்கும் பிரபலம் சேர்த்தவர் காயத்ரி ஷங்கர். இவர் நடிப்பில் வெளியான, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
தனக்கு கிடைக்கும் வாய்ப்பு சிறிய அளவில் இருந்தாலும் சரி, பெரிய அளவில் இருந்தாலும் சரி, அதை ஏற்று நடிக்கும் குணம் கொண்டவர் காயத்ரி ஷங்கர். இதனால் என்னவோ அவருக்கு வாய்ப்புகள் கிடைத்துக்கொண்டேதான் இருக்கிறது. இந்நிலையில் மேலும் வாய்ப்புக்களை உருவாக்கும் நோக்கத்தில் சமீபத்தில் போட்டோ ஷூட் எடுத்துள்ளார்.
அதன் புகைப்படங்களை தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஸ்டைலாகவும், ஸ்டன்னாகவும் உள்ள அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.