ஐயோ அந்த லுக், அந்த attitude.. லேடி சூப்பர்ஸ்டார்ன்னா சும்மாவா. கோல்ட் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் பிரித்விராஜ் - நயன்தாரா நடித்துள்ள ‘கோல்ட்’ திரைப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு. ப்ரேமம் பட புகழ் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் தான் ரஜினியை இயக்கினால் வசூல் 1000 கோடி வரும் என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சமீபத்தில் பேசியது எல்லாம் வைத்து பார்த்தல் இந்த படத்தில் அப்படி என்ன பண்ணியிருப்பார் என்ற எதிர்பார்ப்பு எகிறுகிறது.
உங்க mobileல உங்களுக்கு பிடிச்ச படத்த ரொம்ப நாள் ஆகியும் delete பண்ணாம வச்சுருப்பிங்களா..அந்த மாதிரி எனக்குனா பிரேமம் படம் தான். கதிர்..தோல்வியை கடந்து தான் வாழ்க்கை❤️ ஹிரிதயம், பிரேமம் மாதிரி தமிழ்ல வந்து இருக்க ஒரு நல்ல படம்..மிஸ் பண்ணாம பாத்துருங்க ❤️ Heart Touching Climaxகாகவே எவ்வளவு தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம்❤️ ஒரு கவிதை மாதிரி இருக்கும் ஒவ்வொரு கட்சிகளும். அதனால் தான் இந்த கோல்டுக்கு படத்தின் மீது செம்ம எதிர்பார்ப்பு.
இந்த சமூக வலைத்தளம் மட்டும் இல்லையென்றால் ப்ரேமம் என்ற ஒரு படம் வந்ததே யாருக்கும் தெரிந்திருக்காது. இப்போது கூட அந்த படத்துக்கு ரிப்பீட் value ரொம்ப அதிகமா இருக்கு. போ போட்டாலும் பற்களும். சாய் பல்லவி என்று நடிப்பு அரக்கியை நமக்கு கொடுத்த படம் என்பதை மறக்கக்கூடாது. அதுமட்டுமில்லாம அந்த படம் பார்த்து தான் மலர் போன செலின் வரும் நம்பிக்கையோட பல மக்கள் வாழ்ந்துட்டு இருக்காங்க.
இந்த கோலத்து படம் இன்னும் 6 தினங்களில் வெளியாகிறது. அதில் நயன்தாரா கதாபாத்திரத்தின் பெயர் சுமங்கலி, அந்த வீடியோ கிலிம்ப்ஸ் தான் வெளியிட்டிருக்காங்க. அம்மாடியோவ் என்ன attitude, லேடி சூப்பர்ஸ்டார் என்றால் சும்மாவா.
Video:
#GOLD Melting in 7 days 🦋❤️ pic.twitter.com/T9a2RiVjr9
— Ayyappan (@Ayyappan_1504) November 24, 2022