கோலிசோடா படத்தில் ஸ்கூல் பெண்ணா நடிச்ச யாமினியா இது.. குழந்தையும் கையோட. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Goli soda yamini chandini

மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்கள் பட்டியலில் ‘கோலி சோடா 2’ இடம்பிடித்துள்ளது: சில படங்கள் மட்டும் தான் நட்சத்திரங்கள் இல்லாவிட்டாலும் கதை பலத்தால் பெரும் வெற்றி பெற்று அடுத்த பாகங்களுக்கு வழி வகுக்கும். இது போன்ற ஒரு ‘படம் தான் கோலி சோடா’. விஜய் மில்டன் இதுவரை இயக்கிய படங்களில் மிகவும் தரமான படம் இது.

ஒரு படம் ஹிட் ஆனால் போதும் ஒடனே பார்ட் 2 எடுக்கவேண்டியது அந்த படம் பிளாப் ஆகிடுது: கோ 2 சென்னை 28 2 திருட்டு பயலே 2 கலகலப்பு 2 சாமி 2 கோலி சோடா 2 மாரி 2 அயன் 2 இந்த படங்கள் எல்லாம் வந்த தடமே தெரியவில்லை என்பது கொஞ்சம் வருத்தமான விஷயம்.

Goli soda yamini chandini

என்னவொரு சோகமான விஷயம் என்றால், அந்த படத்தில் நன்றாக நடித்த சின்ன பசங்க இப்போ என்ன ஆனாங்க என்று தான் தெரியவில்லை. அந்த படத்தில் நடிச்ச ஒரு சிலர் ஒரு சில பெரிய படங்களில் பார்த்தோம், ஆனால் மீதி யாருமே கடந்த 5 வருடங்களாக எந்த படத்திற்கும் காண முடியவில்லை என்பது அதிர்ச்சியான விஷயம், ஏனென்றால் எல்லாருமே நடிப்பில்ஒரு முத்திரை பதிச்சவங்க அப்போ.

அப்படி முத்திரை படைச்ச ஒரு பெண் கதாபாத்திரம் யாமினி கதாபாத்திரம். ஸ்கூல் பொண்ண நடிச்சிருப்பாங்க, அவர் பெயர் சாந்தினி. இவங்களுக்கு இப்போ கல்யாணம் ஆகி குழந்தை பிறந்து இவங்க ஒரு குடும்ப பெண்ணா மாறிட்டாங்க என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் அதுதான் உண்மை. இவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்வாங்க என்று யாருமே எதிர்பார்கல.

Latest Photo:

Related Posts

View all