பரிதாபங்கள் கோபி - சுதாகரின் அடுத்த அவதாரம்.. கண்டிப்பா சம்பவம் பண்ணுவாங்க. கிளாஸி டீசர் வீடியோ வைரல்.

Gopi sudhakar new movie update

சமீபத்தில் பரிதாபங்கள் கோபி - சுதாகர் செய்த சம்பவம் தான் வடக்ஸ் ரயில் பாவங்கள். ரிலீஸ் ஆகி 1 மாதம் ஆகப்போகுது என்றாலும் இன்னும் அந்த வீடியோ ட்ரெண்டிங்கில் தான் இருக்கிறது. உண்மை நிலையை உரக்க சொண்ணவிதம் மிக அருமை இன்னும் நிறைய episode பண்ணனும் என்பது தான் மக்கள் கருத்தாக இருந்து வருகிறது. ஏனென்றால் பண்ணின சம்பவம் அப்படி.

ஒரு முக்கியமான விஷயத்தை நகைச்சுவையாக சொல்லும்போது அதனுடைய ரீச் வேற லெவெலில் இருக்கும். இவங்க இரண்டு பெருகும் அது தான் ஸ்ட்ராங் ஜோன். நகைச்சுவையாக இருந்தாலும்… இது தான் மறுக்க முடியாத உண்மை. அந்த வீடியோ பார்த்தவங்களுக்கு தெரியும் தமிழ்நாட்டின் நிலைமை இது தான் என்று. இவர்களின் இதுபோன்ற பதிவுகள் பலருக்கு நிகழ்ந்த நிலைமையின் வலிகளை மறந்து மணம் விட்டு சிரிக்க வைக்கிறது.

Gopi sudhakar new movie update

ஆங்கிலத்தில் இவர்களுக்கு வந்த கமெண்ட்ஸ்: Gosu always ultimate combo 😀😀😂😂 Evening stress buster 😂😂🔥🔥 Dravid is also rocking now a days 😂😂 100% comedy 0%. Cringe 🔥🔥🔥

Presenting the Official Announcement teaser of ‘Untitled Project #2’ Starring Gopi , Sudhakar in lead roles Produced by Vignesh Sc Bose & Directed by Vishnu Vijayan.

Parthabangal Productions ltd presents

Cast : Vtv Ganesh, Suresh Chakravarthy, Viji Chandrasekhar, Subathra robert, Vinsu rachel sam, Ramesh Kanna, Mu ramasamy, Murugandham, Prasanna, Yuvaraj Ganeshan , Gautham , Haritha, Dravid , Prakash, Jeeva Subramaniyam, Kothandam, Vengal Rao.

Video:

Related Posts

View all