இது வேலைக்கு ஆகாது இனி நம்மக்கு கவர்ச்சி தான்! மிக கவர்ச்சியான உடையில் வீடியோ ! சூட்டை ஏத்தும் கௌரி ஹாட் வீடியோ!
நடிகை கௌரி கிஷானின் நேச்சுரல் லுக் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!! நடிகை கௌரி கிசான், விஜய் சேதுபதி நாயகனாகவும் த்ரிஷா நாயகியாகவும் நடித்த 99 என்ற படத்தின் மூலம் இளவயது ஜானுவாக தமிழில் அறிமுகமானார். அப்படம் பெரும் வெற்றியடைந்தது. அக்கதாபாத்திரம் பெரிதும் கொண்டாடப்பட்டது. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
தமிழ் ரசிகர்கள் ஜானு, ஜானு என்று கொண்டாட ஆரம்பித்தனர். அதன் பிறகு மேலும் ஒருசில படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். அக்கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை.
மற்றும் இன்னும் ஒருசில படங்களிலும் நடித்திருக்கிறார். ஒரு சில குறும்படங்களிலும் நடித்திருக்கிறார். மற்ற நடிகர், நடிகைகளைப்போலவே கௌரி கிஷானும் சமூக ஊடகங்களில் ஆக்டிவ்வாக வலம் வருபவர். தற்போது லிட்டில் மிஸ். ராவுத்தர் என்ற மலையாளத் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது.
தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் “அனுராகம்” என்ற மலையாளப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது ஒப்பனைகள் எதுமில்லாமல் நேச்சுரல் லுக்கில் புகைப்படங்களை பதிவேற்றியிருக்கிறார். அப்புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.