எவன் டா சின்ன பொண்ணுனு சொன்னான்! இத பாத்தா சொல்லல மாட்டான்! இறக்கமான உடையில் ஹாட் கெளரி கிளிக்ஸ் & வீடியோ!
ஓணம் கொண்டாட்டத்தில் நடிகை கௌரி கிசான்.
கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் ஓணம் பண்டிகை பரவலாக கொண்டாடப்படுகிறது. கேரளாவில் வருடாவருடம் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இவ்விழா பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளுடன் சிறப்பிக்கப்படுகிறது. இந்த நிகழ்வோடு தொடர்புடைய மற்றொரு முக்கியமான வழக்கம், வாழை இலையில் ஓணம் சத்யா, ஒரு சிறப்பு உணவு.
முழு தேசமும் இந்த ஓணம் விடுமுறையைக் கொண்டாடும் போது தென்னிந்திய பிரபலங்கள் பலர் தங்களது சோசியல் மீடியா பக்கங்களில் தங்கள் பினதொடர்பாளர்களுக்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். கேரளாவை சேர்ந்த நடிகை கௌரி கிசானும் தனது ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நடிகை கௌரி கிசான், 99 என்ற படத்தின் மூலம் இளவயது ஜானுவாக தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு தளபதி விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் இன்னும் ஒருசில படங்களிலும் நடித்திருக்கிறார்.
அவர் தனது ஓணம் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார், மேலும் அவரது புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பிரபலமாகியுள்ளன. வெள்ளை நிற சேலையில் ஜொலிக்கும் கௌரியின் புகைபடங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளன.