ஒரு வேறல்ல ஓபன் பண்ணிட்டாங்க! நிறைய பாட்டில் திறந்துருப்பாங்க போல! கௌரி ஹாட் வீடியோ வைரல்.
கோலி சோடா குடிக்கும் நடிகை கௌரி கிஷான். நடிகை கௌரி கிசான், விஜய் சேதுபதி நாயகனாகவும் த்ரிஷா நாயகியாகவும் நடித்த 99 என்ற படத்தின் மூலம் இளவயது ஜானுவாக தமிழில் அறிமுகமானார். அப்படம் பெரும் வெற்றியடைந்தது. அக்கதாபாத்திரம் பெரிதும் கொண்டாடப்பட்டது. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் ரசிகர்கள் ஜானு, ஜானு என்று கொண்டாட ஆரம்பித்தனர். அதன் பிறகு மேலும் ஒருசில படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். அக்கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை. மற்றும் இன்னும் ஒருசில படங்களிலும் நடித்திருக்கிறார். ஒரு சில குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்.
மற்ற நடிகர், நடிகைகளைப்போலவே கௌரி கிஷானும் சமூக ஊடகங்களில் ஆக்டிவ்வாக வலம் வருபவர். தற்போது பாட்டிலுடன் ஏதோ அறுந்துவது போன்ற வீடியோவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார். அது வெறும் கோலிசோடா தான் என்று வீடியோ முடிவில் பாட்டிலையும் காட்டியிருக்கிறார்.