இது தான் ப்ளூ பிலிம் போல! இப்புடி காட்டிருக்காங்க! இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி. 96 கௌரி ஹாட் கிளிக்ஸ் & வீடியோ.

Gouri 96 new hot vedio clicks

கிளாமரில் கலக்கும் நடிகை கௌரி கிஷான்.நடிகை கௌரி கிசான், விஜய் சேதுபதி நாயகனாகவும் த்ரிஷா நாயகியாகவும் நடித்த 99 என்ற படத்தின் மூலம் இளவயது ஜானுவாக தமிழில் அறிமுகமானார். அப்படம் பெரும் வெற்றியடைந்தது. அக்கதாபாத்திரம் பெரிதும் கொண்டாடப்பட்டது. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் ரசிகர்கள் ஜானு, ஜானு என்று கொண்டாட ஆரம்பித்தனர். அதன் பிறகு மேலும் ஒருசில படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். அக்கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை.

Gouri 96 new hot vedio clicks

மற்றும் இன்னும் ஒருசில படங்களிலும் நடித்திருக்கிறார். ஒரு சில குறும்படங்களிலும் நடித்திருக்கிறார். மற்ற நடிகர், நடிகைகளைப்போலவே கௌரி கிஷானும் சமூக ஊடகங்களில் ஆக்டிவ்வாக வலம் வருபவர்.‌ தற்போது லிட்டில் மிஸ். ராவுத்தர் என்ற மலையாளத் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது.

“ஊரோடு ஒத்து வாழ்” என்ற பழமொழிக்கேற்ப நடிகை கௌரி கிஷானும் மற்ற நடிகைகள் போல் கவர்ச்சி கோதாவில் குதித்து விட்டார் போலும்.

Gouri 96 new hot vedio clicks

Gouri 96 new hot vedio clicks

செம்ம ஹாட்டாக போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அப்புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

Related Posts

View all