டூ பீஸ் பிகினி உடை! இந்த வயசுல காட்டற விஷயமா இது! முதல் முறையாக எல்லை மீறிய கவர்ச்சி காட்டும் கௌரி ஹாட் வீடியோ.
ட்ரெடிஷனல் ஜாலு இப்ப கிளாமர் ஜானுவாகியாச்சு.. வைரலாகும் கௌரி கிஷானின் பிஹைன்ட் தி சீன்ஸ் காட்சிகள். நடிகை கௌரி கிசான், விஜய் சேதுபதி நாயகனாகவும் த்ரிஷா நாயகியாகவும் நடித்த 99 என்ற படத்தின் மூலம் இளவயது ஜானுவாக தமிழில் அறிமுகமானார். அப்படம் பெரும் வெற்றியடைந்தது. அக்கதாபாத்திரம் பெரிதும் கொண்டாடப்பட்டது.
ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் ரசிகர்கள் ஜானு, ஜானு என்று கொண்டாட ஆரம்பித்தனர். அதன் பிறகு மேலும் ஒருசில படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். அக்கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை. மற்றும் இன்னும் ஒருசில படங்களிலும் நடித்திருக்கிறார். ஒரு சில குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்.
மற்ற நடிகர், நடிகைகளைப்போலவே கௌரி கிஷானும் சமூக ஊடகங்களில் ஆக்டிவ்வாக வலம் வருபவர். தற்போது லிட்டில் மிஸ். ராவுத்தர் என்ற மலையாளத் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது.
தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் “அனுராகம்” என்ற மலையாளப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சமீபத்தில் அவர் வெளியிட்டிருக்கும் அவுட்பிட்டில் பக்கா கிளாஸாக உள்ளார். இடையில் எட்டிப் பார்க்கும் அவரது இடை இளைஞர்களின் தூக்கத்தை மொத்தமாக கெடுத்து விட்டது. சமீபத்தில் வெளியான க்யூட் ஹாட் புகைப்படங்களின் மேக்கோவர் செய்யும் பிஹைன்ட் தி பீன்ஸ் காட்சிகள் வெளியாகி லைக்ஸை அள்ளி வருகிறது.