என்ன changeover டா இது.. அம்மாடியோவ்.. கௌரி லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Gouri kishan latest clicks

96 படத்தில் நடிச்ச ஸ்கூல் பொண்ண இது.. அம்மாடியோவ் என்ன transformation டா அப்டின்னு இருக்கு. அதற்கு பிறகு நிறைய படம் நடிச்சாங்க ஆனால் ஒரு படம் மனதில் நிற்கிறது என்றால் அது மாஸ்டர் தான். அதற்கு பின் இவங்க என்ன படம் நடிச்சாங்க என்று தேட வேண்டியதா இருக்கு. நல்ல ஸ்ட்ராங்கான கதாபாத்திரம் பண்ணல.

ஆனால் கண்டிப்பா பண்ணுவாங்க இவங்களுக்கு 23 வயது தான் ஆகிறது. கண்டிப்பா நிறைய படங்கள் பண்ணுவாங்க. ஆனால் இவங்க இப்போ இருந்தே அவங்களோட சினிமா வாழ்க்கையை shape பண்ணவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார். ஏனென்றால் அடுத்த ஜெனெரேஷன் ஹெவி போட்டி காத்திருக்கு.

Gouri kishan latest clicks

கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்தாலும் அந்த இடத்தை தட்டிப்பறிக்க ஏகப்பட்ட இளம் வயதினர் காத்திருக்காங்க. அந்த 30 வயது தொடும்வரை இவங்க எவ்வளவு படம் பண்ணுவாங்களா அதை வைத்து தான் அவங்களோட அடுத்த 10 வருடத்திற்கான சினிமா வாழ்க்கை எப்படி எப்படி இருக்க போகிறது என்பதை கணைக முடியும்.

நயன்தாரா, திரிஷா போல் எல்லாம் இன்னொரு கதாநாயகிகள் உருவாகுவதற்கு ஒரு decade தேவைப்படுகிறது. 40 வயது தொடரையோரங்க இரண்டு பெரும் ஆனால் இன்னும் ஹீரோயின் ரோல் தான் பண்ணிட்டு இருக்காங்க. இதெல்லாம் முன்னாடி இருந்த காலகட்டத்திலும் இல்லை, இதற்கு பின் எப்படி இருக்கப்போகுது என்பதும் தெரியவில்லை. கௌரி போட்டோ பார்ப்போம் அதுவரைக்கும்.

Latest Photoshoot:

Related Posts

View all