செம்ம pair. காதலை உறுதி செய்த மஞ்சிமா மோகன். நெருக்கமான புகைப்படங்கள் பதிவு. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
சினிமால பல காதலை பார்த்துள்ளோம், ஒரு சிலருக்கு கல்யாணத்தில் முடிவதில்லை, ஒரு சிலர் கல்யாணம் பண்ணி நிம்மதியாக வாழ்கின்றனர். வாழ்க்கை என்றாலே அது தானே, acceptance. எது கொடுக்குதோ அதை ஏற்று கொள்ள வேண்டும். நீண்ட நாளாக இவங்க ரெண்டு பேரும் லவ் பண்றாங்க என்ற வதந்தி பரவி வந்தது, ஆனாலும் இருவருமே அதைப்பற்றி எதுவும் கூறாமல் மவுனமாகவே இருந்தனர். தற்போது இருவரும் செம்மதிய ஒரு போட்டோஷூட் ஒன்று செய்து காதலை உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.
கவுதம் கார்த்திக் ரொம்ப உருகி உருகி காதலிச்சிருப்பார் போல. இவங்க இரண்டு பேருக்கான நட்பு மூன்று வருடங்களுக்கு முன்னாள் ஆரம்பித்துள்ளது. சரியாக தேவராட்டம் படம் மூலம் அல்லது அதற்கு முன்னர் இருந்து கூட சொல்லலாம். இவர்களின் நட்பு, தற்போது காதலாக மாறியுள்ளது. அதற்காக உருகி உருகி எழுதிருக்காரு. அதை கடைசியில் இணைத்துள்ளோம். முதல்ல பெஸ்ட் பிரண்ட்ஸ் என்று தான் நினைத்தாராம், ஆனால் பின்னர் தான் தெரிந்தது போல அதையெல்லாம் தாண்டியது இதுவென்று.
மஞ்சிமாவும் ரொம்ப உருகி உருகி லவ் பண்ணிருக்காங்க. கெளதம் அவங்களோட வாழ்க்கையில் வந்த புன்னர் தான் அவங்களுக்கு ரொம்ப பாஸிட்டிவா இருந்திருக்கு போல. கெளதம் அவங்க வாழ்க்கையில் வந்த பின்னர் தான் வாழ்க்கையின் அர்த்தமே அவங்களுக்கு புரிஞ்சிருக்கு, ஒவ்வொரு தடவை ரொம்ப டவுனா பீல் பண்ணும்போது கூட கெளதம் தான் அவங்க மீண்டும் எழ காரணமா இருந்திருக்காரு. இதுக்குமேல என்ன வேணும் ஒரு பொண்ணுக்கு.
காதலித்த பெண்ணையே கரம் பிடிப்பது எல்லாம் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைத்த பாக்கியம். அது இவர்களுக்கும் கிடைச்சிருக்கு. மிகவும் மகிழ்ச்சி இந்த புகைப்படங்களை உங்களுடன் பகிர்வது. வாழ்த்துக்கள் தெரிவிக்கலாமே மக்களே.
Latest Photo’s:
❤️♾️🧿 pic.twitter.com/xvcigKtlLB
— Manjima Mohan (@mohan_manjima) October 31, 2022