நவரச நாயகன் இன்னும் அப்படியே இருக்காரு. கெளதம் - மஞ்சிமா கல்யாணம். லேட்டஸ்ட் Video வைரல்.

Gowtham karthik manjima marraige photos viral

இவரது தாத்தா நடிகர் முத்துராமன் அவர்கள் சாதி மறுப்பு திருமணம் செய்து சுலோச்சனா அவர்களை மணந்தார். இவரது தந்தை நவரச நாயகன் கார்த்திக் அவர்கள் சாதி & மொழி இரண்டையும் மறுத்து கர்நாடகாவை சேர்ந்த ராகினி அவர்களை கரம்பிடித்தார். தற்போது கெளதம் அவரின் நீண்ட நாள் காதலியான மஞ்சிமாவை நேற்று பெரியோர்கள் ஆசியுடன் திருமணம் செய்தார். இவர்களின் திருமண புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல்.

கெளதம் - மஞ்சிமா லவ் பண்றாங்க என்று தெரிஞ்சவுடன் சமூக வலைத்தளங்களில் பலருக்கு ஹார்ட் பிரேக். ஆண்கள் பெண்கள் இருவருக்குமே. ஏனென்றால் இவங்க ரெண்டு பேருமே ரசிகர்களுக்கு crush ஆக இருந்தவங்க. ஒரு படம் மூலம் ஏகப்பட்ட பேன்ஸ் ஒரு நடிகைக்கு கிடைச்சாங்க என்றால் அது மஞ்சிமாக்கு தான். அச்சம் என்பது மடமையடா கெளதம் இயக்கத்துல, இவங்களுக்கு செம்ம ரோல், படம் பெரியளவில் போகவில்லை என்றாலும் இவங்களை ரசிச்சாங்க.

Gowtham karthik manjima marraige photos viral

பின்னர் கெளதம் - மஞ்சிமா இருவரும் சேர்ந்து ஒரு சில படங்கள் பண்ணினாங்க. எப்போவுமே துறு துறுன்னு இருப்பார் கெளதம், எப்படியோ இரண்டு பேருக்கும் புடிச்சு போச்சு. முதலில் கெளதம் தான் ப்ரொபோஸ் பண்ணிருக்காரு. இதில் என்ன பியூட்டி என்றால் எப்போ இரண்டு பேரும் லவ் பண்ண ஆரம்பிச்சாங்களோ, அப்போ இருந்து மஞ்சிமா எந்த படமும் கமிட் ஆகல.

லவ் பண்றனு சொன்னபிறகு கெளதம் வீட்டில் எல்லாம் எப்படி நோ சொல்வாங்க. அப்பையனுக்கு புடிச்சிருந்தா சரி என்பது தான் அவங்களோட விருப்பம். அதேபோல் தான் மஞ்சிமாக்கும். கார்த்திக் வீட்டுக்கு கட்டிக்கொடுக்கிறோம் என்றால் யார் தான் நோ சொல்வாங்க. நேற்று பல கேமராக்கள் நவரச நாயகனை தான் படம் பிடித்தது. நேற்று திருமண நிகழ்ச்சியில் எடுத்த UNSEEN வீடியோ.

Video:

Related Posts

View all