பெரிய சம்பவம் காத்திருக்கு.. தளபதி விஜயுடன் கூட்டணி.. கெளதம் மேனன் சொன்ன தகவல்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Gowtham menon in thalapathy 67

வாரிசு படம் எப்போடா ரிலீஸ் ஆகும் தளபதி 67 அப்டேட் எப்ப வரும் என்று காத்திருக்கும் பல கோடி ரசிகர்களில் நாங்களும் ஒருத்தங்க. காரணம் விஜய் படம் எல்லாத்தையும் தாண்டி அப்படி லோகேஷ் இந்த படத்தில் என்ன பண்ண போகிறார் என்ற அந்த தேடல்ன்னு சொல்லலாம். தமிழ் சினிமாவை பொறுத்தவரை அவ்வளவு பெரிதாக படம் உருவாகும்போது அதன்மீதான எதிர்பார்ப்பு அதிக அளவு இருக்கும்.

அந்த எதிர்பார்ப்பே அந்த படத்துக்கு ஒரு நெகட்டிவா கூட அமையலாம், காரணம் பயங்கரமா எதிர்பார்த்து விடுவாங்க, ஆனால் எதோ ஒரு சின்ன விஷயம் satisfy பண்ணவில்லை என்றாலும் எவ்வளவு எதிர்பார்ப்பு இருந்தாலும் அந்த படம் பிளாட் ஆக படுத்துவிடும். ஆனால் அதுவே வேற மாதிரி ஹிட் கொடுத்துவிட்டால் அந்த படத்தின் பாக்ஸ் ஆபிஸ் சும்மா எகிறி விடும். அந்த மாதிரி சம்பவம் லோகேஷ் பண்ண வேண்டும் என்று காத்திருக்கிறோம்.

Gowtham menon in thalapathy 67

இந்த படத்தில் யார் யார் நடிக்கிறாங்க என்பதே ஒரு பயங்கர surprise ஆக இருக்கிறது. சஞ்சய் தத் வில்லன் என்று சொல்கிறார்கள், நிவின் பாலி இருக்கிறார் என்று சொல்றாங்க. இப்போ வரைக்கும் confirm ஆனது திரிஷா மட்டும் தான் கதாநாயகி என்று, ஏனென்றால் படபூஜையில் கலந்துக்கிட்டாங்க என்பதை ஷாம் வாரிசு ப்ரோமோஷன் அப்போது வெளியில் சொல்லிவிட்டார்.

இப்போது இணையத்தில் ஒரு வீடியோ ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதில் லோகேஷ், ஹௌரா, விக்னேஷ் எல்லாரும் கலந்துக்கிட்டாங்க. அப்போது பரத்வாஜ் கௌதமை பார்த்து நீங்க தான் எல்லா படபூஜையிலும் இருக்கீங்க என்று சொன்னாங்க, அப்போது பதிலளித்த கெளதம் லோகேஷிடம் பெர்மிஷன் வாங்கி தானும் தளபதி 67 படத்தில் நடிக்கவிருப்பதாக உறுதி செய்துள்ளார்.

Video:

Related Posts

View all