தீ வாய்ஸ்.. என்றுமில்லா ஒரு ஏக்கமோ.. நைட் கேளுங்க.. ஹாட் அதுல்யா சந்திரா.. வீடியோ வைரல்.
தகப்பன், மகள் இணைந்தாலே அறிவுப்போல தேனிசையும், கவியும் உன்னதமாய் ஒலிக்கிறது காதினுல். மீண்டும் ஒரு ஹிட் பாடல் சந்தோஷ் நாராயணன் மற்றும் அவரின் மகள் தீ-க்கு.
ஆணின் அன்பு காதலை புரிந்த பெண்ணின் அன்பு காதல் இது. மனம் பாடலின் வரியில் மறையுதே… உயிர் இசையில் உருகுதே,
‘அண்டை வீட்டு தேநீர் வாசமோ ஆறு போன்ற நேசமோ பக்கம் நின்றும் தூர தேசமோ மாலை பூவின் பாசமோ’
பாலிடலாசிரியர் விவேக் டச்.
இந்த செம்ம பாட்டு வரும் 28ம் தேதி ரிலீஸ் ஆகும் ‘குலு குலு’ படத்திலிருந்து. சந்தானம் வெற்றி பெற வாழ்த்துக்கள். இயக்குனர் ரத்ன குமார்.
Viral Video: