மாட்னா காலி, மாற்ற வரை ஜாலி..சந்தோஷ் நாராயணன் ராக்ஸ்.. வேற லெவல் வீடியோ வைரல்.
சந்தானம் நடிச்ச காமெடி படத்துலேயே இந்த படம் ‘குலு குலு’ ரொம்ப வித்தியாசமா இருக்க போகுது. ஏற்கனவே வந்த ட்ரைலர் சக்க போடு போட்டது.
படத்தின் முதல் சிங்கள் தான் அந்த படத்தின் விளம்பரத்துக்கு ரொம்ப முக்கியம். இந்த படத்துக்கு அதுவும் செம்மயா அமைஞ்சிருக்கு. மாட்னா காலி, மாற்ற வரை ஜாலின்னு ஆரம்பிக்கும் இந்த பாட்டு சந்தோஸ் நாராயணன் ஸ்டைலில் அருமை.
பாட்டு கேட்ட அனைவருமே சொல்றது ‘இது என்ன புது ட்ரெண்டா இருக்கு’ன்னு.. அதுக்கு தானே சந்தோஷ் நாராயணன் பேமஸ்.
இயக்குனர் ரத்ன குமாருக்கு இந்த படமும் மேயாத மான், ஆடை வரிசையில் பெரிய ஹிட்டா இருக்கப்போகுது.
Viral Video: