நம்ம பசங்களுக்கு ஏத்த பாட்டு.. சந்தோஷ் நாராயணன் ராக்ஸ்.. வீடியோ வைரல்.
சந்தானத்தின் குலு-குலு படம் வித்தியாசமான படம் என்பதில் சந்தேகமில்லை. எப்படிப்பட்ட வித்தியாசமான படம் என்றால் இயக்குனர் ரத்ன குமாருக்கு தான் தெரியும்.
அவர் படம் என்று எடுத்து பார்த்தால் ஆடை, மேயாத மான் ரெண்டுமே வித்தியாசமான படம், அதே சமயத்தில் போல்டான படங்கள். வைபவ் சினிமா கரியர்ல அதான் பெரிய ஹிட் அடிச்ச படம். அதேபோல் ஆடை படம் அமலா பாலின் நடிப்புக்காகவே பலரின் பாராட்டை பெற்றது.
அதேபோல் இந்த படமும் சந்தானத்துக்கு பெரிய ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வித்தியாசமான காமெடி படம் என்றால் சந்தானம் மற்றவர்கள் பண்ற காமெடிக்கு ரியாக்ட் மட்டும் தான் செய்வாராம்.
தற்போது சந்தோஸ் நாராயணின் இசையில் அடுத்த பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாட்டு கண்டிப்பாக இளைஞர்களின் anthemஆ மாறப்போகுது என்பதில் மாற்று கருத்தே இல்லை.
நீங்களே கேளுங்க: