இப்படி இருக்கனும் பிறந்தநாள் பரிசு. விஷ்ணு விஷாலை இறுக்கமாக கட்டிபிடித்து முத்தம் கொடுத்த இரண்டாவது மனைவி. போட்டோஸ் வைரல்.

Gutta jwala birthday gift to vishnu vishal

விஷ்ணு விஷால் நேற்று அவருடைய மனைவியுடன் தன பிறந்தநாளை கொண்டாடினார். இது விஷ்ணுவின் 38வது பிறந்தநாள்.

நேற்று விஷ்ணுவின் ரசிகர்களுக்கு surprise ஆக இரண்டு படங்களின் டீசரை வெளியிட்டனர். மோகன்தாஸ் மற்றும் கட்டா குஸ்தி. இரண்டு கிலிம்ப்ஸ்க்கும் பெரிய வரவேற்பு கிடைத்தது.

ரசிகர்களுக்கு அந்த surprise, விஷ்ணு விஷாலுக்கு மனைவி கொடுத்த surprise அன்பான முத்தங்கள்.

ஹாப்பி பர்த்டே புருஷா என்று சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இந்த புகைப்படங்களை பகிர்ந்தார்.

Gutta jwala birthday gift to vishnu vishal

Gutta jwala birthday gift to vishnu vishal

Gutta jwala birthday gift to vishnu vishal

Related Posts

View all