ஆத்தி கட்டழகு கருவாச்சியா.. அந்த பொண்ணு இருக்காங்க... செம்ம ஹாட் இவானா.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
இளையராஜா, ஏஆர்.ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, ஜிவி.பிரகாஷ், அனிருத் தமிழர்களின் பெருமைமிகு இசை அடையாளங்கள் என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு படம் அவர்களின் பாடல் வெளியாகும்போது நம்மை ஆச்சர்யத்தில் தான் ஆழ்த்திட்டு இருக்காங்க. இதுக்குமேல இசையில் என்ன என்று யோசிக்கும் போது அடுத்த லெவெலுக்கு எடுத்துட்டு போறாங்க.
ஜிவி பிரகாஷ் ஒழுக்கமா மியூசிக் பண்ணிட்டு இருந்தாலே போதும். நடிக்குறேன்ற பேர்ல தன்னோட இசை திறமைய வீணடிக்குறாரு என்று அவர் மீது ஒரு complaint இருக்கு, ஆனால் எங்களுக்கு என்னவோ அவர் இசையும் சூப்பரா போடுறாரு, நடிப்பும் அவருக்கு ஒவ்வொரு படத்திலும் நல்லா வருது. மெருகேறிட்டே போயிடு இருக்காரு.
இப்போது இவர் செலக்ட் செய்து நடிக்கும் படங்கள் கூட ஒரு மாதிரி வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களா தான் இருக்கு. அதற்கு மீண்டும் ஒரு எடுத்துக்காட்டு இந்த கள்வன் படம். கும்கி படம் போன்று காட்டுக்குள்ளையே நாடாகும் ஒரு கதை போல. இப்போதைய ரீசன்ட் சென்சேஷன் இவனா தான் இந்த படகின் கதாநாயகி.
கிராமத்து பாடல் என்றாலே.. ஏதோ ஒருவித தாக்கம் இருக்கும்.. அன்பை வாரி இறைத்த ஏக்கம் இருக்கும்.
Video: