அஜித் ரசிகர்களை மீண்டும் கடுப்பேத்திய இயக்குனர் கெளதம் மேனன்.. வைரல் வீடியோ..!
என்னை அறிந்தால் படம் பாக்ஸ் ஆபிசில் பெரிய அளவு பண்ணவில்லை என்றாலும் அஜித் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படம்.
பில்லா படம் எப்படி அவ்வளவு கிளாஸாக இருக்குமோ, அதற்கு இந்த படம் எந்த விதத்திலும் குறைவில்லை.
ஆனால் என்னமோ கெளதம் மேனன்க்கு விஜயுடன் ஒரு படம் பண்ண வேண்டும் என்பது அவ்வளவு ஆசை போல, அதை பல இன்டெர்வியூவில் சொல்லி இருக்கிறார்.
விஜய் ரசிகர்களுக்கும் அதே தான், எப்போடா விஜய் கெளதம் மேனன் ஸ்டைலில் ஒரு படம் கிளாஸாக பண்ணுவார் என்பது தான். யோஹன் - அத்தியாயம் ஒன்று இது விஜய்க்காக எழுதிய கதை. இருவரும் சேரும் படச்சத்தில் தீபாவளி என்று ஒரு முறை கௌதமே கூறியுள்ளார்.
மேலும் சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியில் விஜய் அல்லது அஜித் என்று கேட்டதற்கு. ‘விஜய்’ என்று கூறியுள்ளார். அந்த வீடியோ தான் தபோது வைரல்.
Viral Video:
Director @menongautham says Thalapathy @actorvijay name even without doing a movie with him 🔥#Varisu | #Beastpic.twitter.com/q7CnFaAF1t
— Krishnagiri District Online VMI™ (@KrishnagiriOVFC) July 1, 2022