ஜிவி.பிரகாஷ்க்கு மட்டும் அமையுது. செம்மா ஹாட்டா இருக்காங்களே ஹீரோயின். லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

Gvp anaswara rajan next movie update

நடிகர் ஜிவி.பிரகாஷ் கிட்ட எப்படி டைம் மேனேஜ் பண்றது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். மனுஷன் நிறைய படங்களும் நடிச்சுட்டு இருக்காரு, முக்கியமான நிறைய படங்களுக்கும் இசை அமைக்கிறாரு. பின்னர் மற்ற இசையமைப்பாளருக்கு பாடும் பாட செய்யறாரு. அதனால் இவர் இவரோட நேரத்தை எப்படி பிளான் பண்ணுகிறார் என்று தெஇர்யவில்லை, கத்துக்கணும்.

தற்போது இவர் கவிதாலயா தயாரிப்பில் ஒரு படம் நடிக்க இருக்கிறார். இந்த பேனரில் படம் பண்ணுவது எவ்வளவு பெருமை. ரஜினி, கமல், விஜய் போன்ற ஜாம்பவான்களை வைத்து நிறைய படங்களை தயாரித்த நிறுவனம் அது. இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் உருவாக்கிய நிறுவனம், தற்போது அவர் மகள் தான் எல்லாத்தையும் நிர்வாகம் செய்து வருகிறார். இன்னும் இந்த படத்துக்கு தலைப்பு வைக்கவில்லை. நேற்று தான் பெரியளவில் பூஜை நடந்தது.

Gvp anaswara rajan next movie update

இந்த படத்தில் ஜிவி.பிரகாஷ்க்கு நாயகியாக தற்போதைய சென்சேஷன் அனஸ்வரா ராஜன் நடிக இருக்கிறார். இவங்களும் பன்முகம் கொண்ட திறமைசாலி. நடிக்கவும் செய்வாங்க, பாடவும் செய்வாங்க. இவங்க மலையாளத்துல குட்டிஸ்கிட்டா செம்ம பிரபலம். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் நிறைய முக்கியமான மலையாள படங்கள். எல்லா படமும் நல்ல ஹிட். அதனால் தான் அப்படியே தமிழுக்கு கொத்தா தூக்கிட்டு வந்துட்டாங்க. இந்த விழாவுக்கு புடவையில் வந்திருந்தாங்க. பார்ப்பதற்கு தேவதை ரகம்.

இந்த படத்தின் கதை நாகணக்கும் ஒரு 6 வயது குழந்தைக்குமான அன்பு, பாசம் அதை மையமாக வைத்து உருவாகும் ஒரு பீல் குட் படம். தமிழுக்கு தற்போது இது போல பீல் குட் படங்கள் தேவை. யாராவது ஒருத்தர் இதுபோல படங்கள் பண்ணிட்டே இருக்கவேண்டும். எப்போவும் மாஸ் அதிரடி படங்களே பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது அல்லவா.

Latest Photos:

Related Posts

View all