இன்று இயக்குனர் ஜி.வி.பிரகாஷ் குமார் பிறந்தநாள்.. வெளிவந்த வெறித்தனமான வீடியோ வைரல்..!

Gvprakash Happy Birthday

ஜூன் 13ல் பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர் / தயாரிப்பாளர் / நடிகர் / பாடகர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Gvprakash Happy Birthday

நம்மை இன்னும் ஆச்சர்ய படுத்தும் விஷயம் என்னவென்றால் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு இவர் இசையமைக்கும் போது இவருடைய வயது 22 தான்.

Gvprakash Happy Birthday

அதற்குப்பிறகு இவருக்கு நிறைய ப்ளாக்பஸ்டர் படங்கள் இசையமைப்பாளராக, நடிகராக, பாடகராக. ஆனால் ஆயிரத்தில் ஒருவன் படம் என்றுமே தனித்து நிற்கும்.

Gvprakash Happy Birthday

மீண்டும் ஒருமுறை இந்த விடியோவை பாருங்கள், அந்த இசையை கவனியுங்கள்.

Viral Video:

Birthday Tribute:

Related Posts

View all