கொஞ்சம் தர்மம் பண்ணுங்க என்று கேட்ட ரசிகர்.. அந்த மனசு இருக்கே.. உடனே உதவி செய்த ஜி.வி.பிரகாஷ். போட்டோஸ் வைரல்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உதவி என்று கேட்டால், கேட்பவர் உண்மையில் கஷ்டப்படுகிறார் என்று அறிந்தால், உடனடியாக உதவி செய்யும் சில மனிதர்களில் அவரும் ஒருவர்..
நம்முடன் நன்றாக சிரித்து பேசி கொண்டிருப்பார்கள் நண்பர்கள் ஆனால் அவர்களுக்கும் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருக்கும். சிலர் கூறுவார், சிலர் மனத்துக்குள்ளயே வைத்துக்கொள்வார்.
அப்படி சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் பண பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும், பின்னர் கிடும்ப சூழ்நிலை எண்ணி மனம் மாறி மீண்டும் கொஞ்சம் தர்மம் பண்ண முடியுமா என்று நண்பர்களிடத்தில் பகிர்ந்தார்.
அதை ஜிவிக்கு டேக் செய்ய, உடனடியாக பணம் அனுப்பி அந்த ரசிகருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
அந்த ரசிகரின் ரிப்ளை: