மனுஷன் இவ்வளவு சொக்கத்தங்கமா இருக்காரு.. கேட்டு திருந்துங்கடா.. துணிவு வினோத் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

H vinoth about thunivu varisu

நாட்கள் கடக்க கடக்க தினம் தினம் வாரிசு, துணிவு படம் ரிலீஸ் ஆகும்வரை சமூகள வலைத்தளங்களில் யார் கெத்து நம்பர் 1 என்று சண்டை இருந்துகொண்டே இருக்கும். அதுவும் ரொம்ப கீழ்த்தரமான வார்த்தைகளை யூஸ் பண்ணி தான் சண்டை போடுவாங்க. இதையெல்லாம் அவங்க பெற்றோர்கள் பார்த்தால் கண்ணில் தண்ணீர் வந்துவிடும்.

வாரிசு பட குழுவினர் இன்னும் பெரிதாக இன்டெர்வியூ எல்லாம் கொடுக்க ஆரம்பிக்கல, ஆனால் துணிவு படக்குழுவினர் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. வினோத்தோட இந்த காணொளி ரொம்ப பூஸ்டிங்கா இருக்கும் துணிவு படத்திற்கு. இந்த பாடத்தை பற்றி எல்லாமே ரொம்ப நல்ல விதமா பாசிட்டிவ் டாக், சம்பவம் பண்ணுவார் போல அஜித் இந்த பொங்கலுக்கு.

இயக்குனர் வினோத் கேள்விகளுக்கு எவ்வளவு நேர்த்தியான பத்திகளை ஓடித்திருளார் பாருங்க. அஜித் ரசிகர்கள் மட்டுமல்ல, விஜய் ரசிகர்களும் இந்த வீடியோ பார்க்கவேண்டும். ஏனென்றால் சமூக வலைத்தளங்களில் தற்போது உள்ள நிலையில் அதிகமாக இருப்பது இவங்க இரண்டு தரப்பு மட்டும் தான். இன்று தான் இயக்குனர் வினோத்தின் துணிவு பற்றிய ஒரு ப்ரேக்டவுன் வீடியோ ஒன்று வந்திருக்கிறது. அது தான் வைரல்.

ஒரு ரசிகன் சினிமாவிற்காக எவ்வளவு செலவழிக்க வேண்டும் என்று lecture எடுத்திருக்காரு. இதை பார்த்தாவது திருந்துவாங்க என்று சொல்ல முடியாது. பார்க்கும் சிலர் திருந்தினால் அது அவருக்கு கிடைத்த வெற்றி தான். அதுவும் அவருடைய பார்வை இருக்கு பாருங்க, ரொம்ப நேர்மையா இருக்கு. இந்த வயசு பசங்க பொண்ணுக எதைப்பற்றி அதிகமா பேச வேண்டும் என்று சொல்லாமல் சொல்லிருக்காரு.

Video:

Related Posts

View all