ஓஹோ அந்த படத்தோட கிராண்டேயூர் வெர்சன் தான் தனுஷ் வினோத் படம்.. போடு மாஸ். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
கோடி முறை பார்த்தாலும் ஆர்வம் குறையாத படம். நல்ல கதை ஓட்டம். இந்த படம் எடுத்தவருக்கு, உலகில் உள்ள அனைத்து அவார்டுகளும் சமர்ப்பணம். ஆஸ்கருக்கு மேல் அவார்டு இருந்தாலும் அது இந்த படத்துக்கு முன்னாடி ஒன்றுமே இல்லை. என்னதான் இருந்தாலும் Climax ல அந்த பணத்தை எடுத்திருக்கலாம் என Feel பண்ணுபவர்கள் கமெண்ட் பண்ணுங்க.
ஆயிரம் கோடி சம்பாதித்தாலும் கட்டிய மனைவி பெற்ற பிள்ளை என்று வாழாத மனிதன் செத்த பிணத்திற்கு சமம் என்பது தான் அந்த படத்தின் லேர்னிங். இது படம் இல்லை, வாழ்க்கைக்கு ஒரு “பாடம்”. H, வினோத் பண்ண சிறப்பான தரமான ரெண்டு சம்பவங்கள் சதுரங்க வேட்டை & திரன் அதிகாரம் ஒன்று. ஆசை + பேராசை இது மனிதனின் அடிப்படை குணம் மிக தெளிவாக உணர்த்திய படம் இது.
“ஒருத்தவன ஏமார்த்தணும்னுனா அவன்கிட்ட கருணையை எதிர்பார்க்க கூடாது. அவனுடைய ஆசைய தூண்டனும்👌” இந்த வசனம் இப்போ இருக்கிற கரண்ட் situation கூட பொருந்தும். அனைவர்க்கும் பிடித்த படம் நமது கஷ்டத்தை சொல்லி உதவி கேட்டா எவனும் செய்ய மாட்டான் அவன் ஆசையை தூண்டனும் இந்த கதை தான் தற்போது நடக்கிறது வாரத்தில் ஒரு தடவையாவது இந்த படத்தை பார்த்து விடுவேன்.
இப்போ இந்த படத்தின் பெரிய கிராண்ட் வெர்சனை தான் அஜித்தை வைத்து இயக்க வேண்டும் என்று நினைத்தாராம். ஆனால் அது ஒரு சில காரணங்களால் நடைபெறவில்லை என்றும், தற்போது அந்த கதையைத்தான் தனுஷுக்கு சொல்லி ஓகே பண்ணிருப்பாரு போல, அதை நேற்று நடந்த இன்டெர்வியூ ஒன்றில் இயக்குனர் வினோத்தே சொல்லிருக்காரு. அந்த வீடியோ தான் இணையத்தில் வைரல்.
Latest Video:
#Dhanush - H.Vinoth Combo 🔥🔥
— MILLER (@pattaspandi) January 7, 2023
சதுரங்க வேட்டையோட பிரமாண்ட version 🔥@dhanushkraja #Vaathi #CaptainMiller pic.twitter.com/VISU6bwJEX