ஹலிதா ஷமீமின் 'மின்மினி' அப்டேட்.. நாயகி எஸ்தர் அணில் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்..!
இயக்குனர் ஹலிதா ஷமீம் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர். பீல் குட் திரைப்படங்கள் எடுப்பதில் வல்லவர்.
சில்லு கருப்பட்டி, ஏலே, பூவரசம் பிப்பெ போன்ற படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர்.
இவரின் கனவு படம் என்று கூட சொல்லலாம் தற்போது எடுத்துக்கொண்டிருக்கும் படம். படத்தின் பெயர் ‘மின்மினி’. இந்த படம் 2016ல் ஆரம்பித்து கைவிடப்பட்டு, மீண்டும் தற்போது ஷூட்டிங் ஆரம்பித்துள்ளது.
பீஸ்ட் படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ஸா தான் இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாபநாசம் படத்தில் கமலின் இளைய மகளாக நடித்த எஸ்தர் அணில் நடிக்கிறார்.
இவருடைய லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.