நாளைக்கு படம் ரிலீஸ். ஸ்லீவ்லெஸ்ல ரசிகர்களை சூடேற்றிய ஹன்சிகா. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
ஹன்சிகா மோத்வானியோட 50வது படம் ‘மகா’. இரண்டு வருடங்களுக்கு முன்னர் வரவேண்டியது. ஆனால் படத்தின் பல பைனான்ஸ் பிரச்னை காரணமாக தள்ளி வைக்கப்பட்டு வைக்கப்பட்டு நாளை ரிலீஸ் ஆகிறது.
படத்தில் சிம்பு கிட்டத்தட்ட 40 நிமிடங்களுக்கு மேல் வருவதால், படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இது இந்த படத்துக்கு கண்டிப்பா ஒரு ப்ளஸ்.
ஹன்சிகாவையும் திரையில் பார்த்து நீண்ட நாட்கள் ஆனதால் நல்ல ஒரு ஓப்பனிங் கிடைக்க வாய்ப்பிருக்கு.