பொது இடத்துல இப்படியா தூக்கி காட்டுவீங்க! கால கீழ போடுங்க! வெறி ஆக்கும் ஹன்சிகா Hot Clicks!
நடிகை ஹன்சிகா தான் கொஞ்ச நாளா ஒரு மாதிரி limeலைட்லேயே இருக்காங்க, அதற்கு காரணம் சமீபத்தில் அவங்களுக்கு நடந்து முடிந்த திருமணத்தால் தான். அதை ஒரு எபிசோடு மாதிரி பண்ணி ஹாட்ஸ்டாரில் வெளியிட்டு வந்து கொண்டிருக்கின்றனர். நல்ல ஹிட், அதில் சிலது உறவினர்கள் பேசியது சர்ச்சை ஆனாலும் நன்றாக இருக்கிறது கேட்பதற்கு.
திருமணத்திற்கு பின் நடிப்பாரா ஹன்சிகா என்று சிலர் கேட்டு வந்தாங்க, அதெல்லாம் நடிப்பேன் என்று அடுத்தடுத்து படம் கமிட் ஆகிட்டு இருக்காங்க ஏற்கனவே 50 படங்களுக்கு மேல் கதாநாயகியா நடித்த பெருமை இவங்களுக்கு உண்டு, அதுவும் ரொம்ப குறுகிய காலத்தில்.
ஹன்சிகா வந்து ஒரு ராயல் ஹீரோயின், இவங்கள எந்த மாதிரி கதாபாத்திரத்தில் பார்த்தாலும் இவங்ககிட்ட ஒரு ராயல்ட்டி இருக்கும். முன்னாடி எவ்வளவு chubby ஆக இருந்த நடிகை பின்னர் உடற்பயிற்சி செய்து இவ்வளவு தூரம் வந்திருக்காங்க என்றால் சாதாரண விஷயம் இல்ல, அதற்குப்பின் அவங்க போட்ட உழைப்புக்கு கண்டிப்பா நம்ம கிரேடிட்ஸ் கொடுத்தே ஆகணும்.
இப்போது இவங்களோட புகைபடங்கள் எல்லாம் ரிலீஸ் ஆகும் போது தான் தெரியுது, இவங்க எவ்வளவு பிட்டா இருக்காங்க என்று. ஒரு இஸ்லருக்கு திருமணத்திற்கு பிறகு உடம்பு போட்ருவாங்க என்று சொல்வாங்க. பார்க்கலாம் இவங்க கதை எப்படி போகும் என்று. ஆனால் காலா காலத்தில் கல்யாணம் பண்ணி அடுத்த ஸ்டேஜ்க்கு போனதுக்கே பாராட்டுக்கள்.