நீங்க அப்படி தானே நெனச்சீங்க.. உச்சி முதல் பாதம் வரை.. ஹன்சிகா லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகள் என்று எடுத்துக்கொண்டால் ஒரு பாத்து பேரை சொல்லலாம். விறல் விட்டு எண்ணி விடலாம். முன்னணி நாயகர்களோடு நடித்த நாயகிகள் பலர் அதில் இன்னும் எவ்வளவு பேர் survive பண்றாங்க என்பதில் இருக்கு ஆச்சர்யம். அப்படி கடைசி 10 வருடம் என்று எடுத்துக்கொண்டால் அதில் ஹன்சிகா பெயர் இல்லாமல் இருக்காது.
என்ன கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் ஹன்சிகா ரசிகர்களுக்கு எல்லாம் பெரிய ஹார்ட் பிரேக். ஏனென்றால் அவங்க இப்போ சிங்கிள் இல்ல கமிட் ஆகிட்டாங்க. திருமணமும் ஆகிவிட்டது. திருமணத்திற்கு பின் நடிக்கமாதங்களே என்று ஹன்சிகா ரசிகர்களுக்கு ரொம்ப வருத்தம் இருந்தது.
ஆனால் அவங்க இப்போ காந்தாரா அப்டின்னு ஒரு பேய் படம் பண்ணிட்டு இருக்காங்க. அந்த படகில் முதல் பார்வை கூட கொஞ்ச நாளைக்கு முன்னாடி ரிலீஸ் ஆகி சக்க போடு போட்டது. ஒரு தடவை சினிமாவிற்குள் சந்துவிட்டால் அதை ருசி செய்துவிட்டால் நம்மை விட்டு சினிமா போகவே போகாது. எப்படியும் அவங்க வாழ்க்கையில் அது இருந்துட்டே தான் இருக்கும்.
ஹன்சிகா கல்யாணத்துக்கு பிறகும் நடிக்கிறார் என்றால் அவங்க சினிமா மேல் உள்ள காதல் தெரிகிறது. நல்ல கதாபாத்திரம் இதற்குப்பின் சூஸ் செய்து நடித்து மீண்டும் அவங்களோட அரியாசனத்தில் அமர்வாங்க என்று எதிர்பார்க்கிறோம். அதுக்குதான் இப்போ மீண்டும் தரமான போட்டோஷூட் பண்ணிட்டு வர்ராங்க. செம்ம அழகா இருக்காங்க.
Latest Photoshoot:
#Hansika #hansikamotwani 💞 pic.twitter.com/3LZlhdL4F7
— Only Heroines (@OnlyHeroines) April 21, 2023