ஒரு மாதிரி கெத்தா attitude காட்றாங்க மூஞ்சில.. ஹன்சிகா லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
தமிழ் சினிமாவில் குறித்த படங்களில் நடித்து கொஞ்ச நாளிலேயே ஒரு சூப்பர்ஸ்டார் கதாநாயகியா ஒரு நடிகை ஆனாங்க. அதுபோன்று எல்லாம் எப்போவாவது தான் நடக்கும். அவங்க வேற யாரையும் இல்ல ஹன்சிகா மோத்வானி தான். இப்போ கல்யாணம் ஆயிடுச்சு இவங்க இனிமே நடிக்க மாட்டாங்க என்று நினைச்சுட்டு இருந்தாங்க ரசிகர்கள்.
ஆனால் எல்லாருக்கும் surprise கொடுக்கும் விதமாகாந்தாரா என்றவொரு பேய் படகில் நடிச்சுட்டு இருக்காங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி கூட இவங்களோட லுக் ரிலீஸ் ஆகி செம்ம வைரல் ஆச்சு. மேலும் இவங்க அந்த படம் மூலமா சொல்ல வருவது என்னவென்றால் ரசிகர்களுக்கு நான் எங்கயும் போல, இங்க தான் இருக்கப்போகிறேன் என்று.
இவர்களுடைய படம் கொஞ்ச நாளா வராததால் இவங்களோட place இவங்கள விட்டு போய்டுச்சு, நிறைய புதுமுக நடிகைகள் வந்துட்டாங்க இனி அவ்வளவு தான் என்று நினைத்தால் அது அவங்க தப்பு. இன்னும் தொடர்ந்து மூன்று, நான்கு படங்கள் பண்ணினால் போதும் மீண்டும் அந்த இடம் அவங்களுக்கு தான்.
அரசுனுக்கே அந்த அரியாசனம் என்பது போல. இப்போ இவங்களோட போட்டோ ஒன்னு ரிலீஸ் ஆகியிருக்கு. சும்மா ஹாலிவுட் ஸ்டைலில் இருக்காங்க பார்ப்பதற்கு, இவங்களுக்கு எல்லாம் தமிழ் சினிமா தனி இடமே கொடுத்திருக்கு. எப்போ எப்படி வந்தாலும் இவங்க ஒரு ஹிட் material தான்.