கல்யாணத்துக்கு அப்புறம் கூட இப்படி.. மொழு மொழுன்னு எம்மா எம்மா. ஹன்சிகா லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Hansika latest in black

சமீபத்தில் ரசிகர்களுக்கு கிடைத்த பெரிய ஹார்ட் பிரேக் என்றால் ஹன்சிகா மொத்வாணியின் திருமணம் தான். இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை ரசிகர்கள், என்னடா இப்படி ஆகிவிட்டதே என்று ஒரே புலம்பல். அவங்களுக்கு எல்லாம் ஒரு கேள்வி ஏன் ஹன்சிகா உன் லவ் பண்றேன்னு சொல்லி ஏமாத்திடாங்களா? இப்படி தான் பல கமெண்ட்ஸ்.

அடடா நம்ம கனவுக்கன்னிக்கு கல்யாணம் ஆயிடுச்சே என்ற பீலிங் தான். ஒரு சில ஜென்சிகா ரசிகர்களுக்கு இவங்கள நாம் மீண்டும் திரையில் பார்க்க முடியுமா என்று. கடைசி பத்து வருடமா ஹன்சிகாவும் ரொம்ப நல்ல பெரிய படங்கள் எல்லாம் நடிச்சு பெரிய ஹிட் எல்லாம் கொடுத்த கதான்யாகி. தளபதி விஜய்க்கு பிடித்த கதாநாயகியும் கூட.

Hansika latest in black

இவங்களுக்கு ப்ளஸ் இவங்க முதலில் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் போது chubby ஆக இருந்தது தான். அதற்குப்பின் அதை ஒரு குறையாக சொல்ல, ஜிம்க்கு சென்று உடலை சும்மா நச்சுன்னு மாற்றினாங்க. ஆனால் அப்போ இருந்ததை விட இப்போ தான் சூப்பரா சிக்குன்னு இருக்காங்க. அழகுன்னா அழகு அப்படியொரு அழகு. அழகே பொறாமைபடும் பேரழகி என்று சொல்லலாம்.

ஹன்சிகா ரைஸ்கர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் என்னவென்றால் இப்போ இவங்க ரசிகர்களுக்காக ஒரு தரமான போட்டோஷூட் பண்ணிருக்காங்க. வெறித்தனமா இருக்கு. அதுவும் அந்த நேவி ப்ளூ ஹாட்டான உடையில் ரக ரக பாஸ். இவங்களோட அடுத்த தமிழ் படமான பேய் படம் காந்தாரி எப்போ ரிலீஸ் ஆகும் என்று இருக்கிறது, அதுவரை போட்டோஷூட் பார்த்து என்ஜாய் பண்ணுங்க.

Latest Photoshoot:

Related Posts

View all