ப்பா கல்யாணம் ஆன பின்னரும் ஹன்சிகா செம்ம கிளாமர் உடையில்.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக் வைரல்.
கல்யாணத்துக்கு பிறகும் அவன் அடிச்சாலும் துன்புறுத்தினாலும் பெண்கள் கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷனு அவனுக்கு வீட்டு வேலை செஞ்சிட்டு அவன் கூடயே இருக்கணும் என்று சொல்லிட்டு தான் திரியிறாங்க இன்றைய ஒரு சில சினிமா இயக்குனர்களும்.
பெண்கள் ஜாதி மறுத்துக் கல்யாணம் செய்தால் மரபணு மாற்றப்பட்டக் குழந்தைகள் பிறக்குமாம்! -நூல் கீதை சொல்லுது என்று ஒரு குரூப் மறுபக்கம். இப்படி எல்லாம் இருந்தால் என்னதான் பண்றது. பெண்கள் தான் பாவம். கடைசி வரை அவங்களுக்கு விருப்பமான வாழ்க்கையை வாழாமல் போய்டுவாங்க போல.
தமிழ்நாட்டில் இன்றும் இந்த நிலைமை தொடர்கிறது. ஆனால் நடிகைகள் இதுபோன்ற stereotype பிரேக் பண்ணும் போது அது பெரிய லெவெலில் ரீச் ஆகும். இப்போது பலர் முற்போக்கு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். வரவேற்கத்தக்க விஷயம். ஏன் இப்போ கூட ஹன்சிகாவின் இந்த புகைப்படம் ஒரு எடுத்துக்காட்டு.
அவங்களும் திருமணமான ஒரு ஆண் விவாகரத்துக்கு பின் தான் இவங்க முதலாவதா கல்யாணம் பண்ணிகிட்டாங்க. ஆனால் நம்ம ஊர்ல எப்படி இரண்டாம் தடவை பொண்ணு கொடுப்பது என்றெல்லாம் பேச்சு வரும். இப்போ இந்த ஹன்சிகா போட்டோ பார்த்தாலே தெரியுது எவ்வளவு சந்தோசமா இருக்காங்க என்று.