இன்னைக்கு இது போதும்.. ஹன்சிகாவ இப்படி பாத்து எவ்ளோ நாள் ஆச்சு. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
ஹன்சிகாக்கு நீண்ட நாள் கழிச்சு பெரியத்திரைல படம் ரிலீஸ் ஆகியிருக்கு, அதான் அவங்க 50வது படம். இரண்டு வருடங்களுக்கு முன்பே ரிலீஸ் ஆக வேண்டியது.
அதனால் படம் வந்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு ஓடல. சிம்பு நடிச்சிருந்ததால ஒரு அளவு கூட்டம் வந்தது.
இனி அவங்க நடிக்கும் படங்கள்ல கண்டிப்பா ஸ்ட்ராங் கோமேதக் இருக்கும். அவங்களோட லேட்டஸ்ட் போட்டோஸ் இப்போ வைரல்.