உடம்பை நச்சுன்னு வெச்சிருக்கணுமா இதை பண்ணுங்க.. ஹன்சிகா லேட்டஸ்ட் ஹாட் கிளிக் வைரல்.

Hansika latest pics trending

உடல் வலிமை எவ்வளவு முக்கியம் என்று இப்போ இருக்கு பிரபலங்களை கண்டு நாமும் கற்றுக்கொள்ள வேண்டும். என்னதான் நீ அழகா இருந்தாலும் அந்த அழகாய் வெளியில் காட்டுவது அந்த உடல் தான். எவ்வளவு shape கொண்டு வருகிறோமோ அந்தளவு திரையில் பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலிஷா இருப்பாங்க. அதுமட்டுமில்லாமல்,

இப்போது சாதாரண ஆண், பெண் உடை அணிவதற்கும் நல்ல உடல் அமைப்பு அதாவது நல்லா ஒர்கவுட் பண்ணி வயிறு இல்லாமல் பிளாட் abs வைத்திருக்கும் ஆண் பெண் உடை அணிவதற்கும் பெரிய வித்தியாசம் உண்டு. அது என்னவென்றால் பார்க்க ரொம்ப சூப்பரா இருப்பாங்க எந்த ட்ரெஸ் போட்டாலும். ஒரு confidence இருக்கும் வெளியில் செல்லும் போது.

Hansika latest pics trending

முந்தைய காலத்து நடிகைகள் எல்லாம் ஏன் 30 வயது கடந்தால் சீரியலில் நடிக்க தள்ள பாத்தாங்க என்றால் அவங்க அந்த பிட்னெஸ் இறந்துட்டாங்க, முகத்தில் சுருக்கம். ஆனால் இப்பொது இருக்கும் நடிகைகள் எல்லாம் 40 வயது ஆகியும் சூப்பர்ஸ்டார்களோடு படம் பண்ணிட்டு இருக்காங்க. அதற்கு காரணம் அவங்களோட பிட்னெஸ் கோல்ஸ் தான்.

அதனால் தான் தற்போது இருக்கும் இளசுகள் இப்போவும் இளமையா இருக்காங்க என்று விஜய் திரிஷாவை சொல்கின்றனர். என்னடா ஹன்சிகான்னு போட்டுட்டு வேற ஏதோ பேசிட்டு இருக்கீங்க என்று நினைக்க வேண்டாம். அவங்க பாருங்க எப்படி இருந்தாங்க இப்போ எப்படி இருக்காங்க என்று. இந்த மனா வலிமை தான் அவங்களோட உடல் வலிமைக்கு முக்கியம்.

--

Related Posts

View all