இது மேட்டரு, தரமான ப்ரோமோ.. மீண்டும் திரையில் சிம்பு - ஹன்சிகா ஜோடி.. வீடியோ வைரல்..!
ஹன்சிகாவின் 50வது படம் மிக நீண்ட delay. கிட்டத்தட்ட படம் முழுவதுமாக ஷூட்டிங் முடிஞ்சு இரண்டு வருடங்களுக்கு மேல் இருக்கும்.
தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் படம் தள்ளி தள்ளி வைக்கப்பட்டு வரும் 22ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.
இந்த படத்தில் ஸ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமைய்யா ஆகியோர் நடித்துள்ளனர். சிம்பு கௌரவ தோற்றத்தில் வருகிறார். இயக்குனர் ஜெமீல். இசை ஜிப்ரான்.
தற்போது இந்த படத்தின் ப்ரோமோ ரிலீஸ் ஆகி வைரல்:
#Maha Promo#SilambarasanTR #VendhuThanindhathuKaadu@SilambarasanTR_ pic.twitter.com/0lIZmi2KYA
— Deepak G (@deepu_cinemas) July 2, 2022